மைக்கேல் ஜாக்சனின் இசை, நடனம் மீது ஆர்வம் கொண்ட தீவிர ரசிகர்கள் கேபிள் சங்கரின் இந்தப் பதிவை This Is It – A Musical Extacy http://cablesankar.blogspot.com/2009/10/this-is-it-musical-extacy.html படித்துவிட்டு நேராக தியேட்டர் சென்று MJ தரிசனம் பெற்றுவிட்டு வாருங்கள்!
மைக்கேல் ஜாக்சனின் இசை, நடனம், இருப்பு மீது அதீத பற்று கொண்ட என்னைப் போன்ற தீவிரவாத ரசிகர்கள் இந்த வெப்சைட்டை http://www.this-is-not-it.com பார்த்துப் படித்துவிட்டு ‘திஸ் இஸ் நாட் இட்’ பிரசாரக் குழுவில் இணைந்து ‘திஸ் இஸ் இட்’ டாகு மியூஸிக்கல் படத்தைப் புறக்கணிப்போம்..!
புறக்கணிப்பதற்கான காரணம்… http://www.this-is-not-it.com வெப்சைட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் உள்ளது, MJ தீவிரவாத ரசிக சகாக்களே!